Clicky

பிறப்பு 11 APR 1932
இறப்பு 11 NOV 2019
அமரர் இரத்தினசபாபதி விவேகானந்தன் (ரட்ணா)
Retired Wing Commander
வயது 87
அமரர் இரத்தினசபாபதி விவேகானந்தன் 1932 - 2019 நல்லூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Ratnasabapathy Vivekananthan
1932 - 2019

சிந்தனை சிட்பியாய் சிறந்த சொல்வேந்தனாய் பல இன்னலிலும் , துன்பத்திலும் தவித்த என்னை தூக்கி விட்ட பெரிய மனிதர் நீங்கள் , இம்மண்ணை விட்டு நீங்கள் சென்றாலும் என் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத மாமனிதர் என் விவே மாமா உங்கள் நீங்காத நினைவுகளால் வாடிக்கொண்டு இருக்கும் உங்கள் மருமகன் சுரேஷ்

Write Tribute