Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 APR 1932
இறப்பு 11 NOV 2019
அமரர் இரத்தினசபாபதி விவேகானந்தன் (ரட்ணா)
Retired Wing Commander
வயது 87
அமரர் இரத்தினசபாபதி விவேகானந்தன் 1932 - 2019 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Texas ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி விவேகானந்தன் அவர்கள் 11-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி சரவணமுத்து, கனகசௌந்தரி தம்பதிகளின் அன்பு மகனும்,

சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சரளா, ரமேஷ், அருனேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தகுமார், மிருணாலினி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராமநாதன், மகேந்திரன்(Squadron Leader), காலஞ்சென்றவர்களான Dr. திருநாவுக்கரசு, மனோகரன்(Squadron Leader), பத்மநாதன், சுசீலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரஷான், அக்ஷ்ரா, ஹர்ஷன், சவிதா, அனீஷ்வர், தர்ஷன், விஷ்ணு, அஸ்வின், நிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Ratnasabapathy Vivekananthan was born in Nallur Jaffna, Lived in Texas, USA. He passed away peacefully on Monday, 11th of November 2019.

He was the Beloved Son of late Mr. Ratnasabapathy Saravanamuthu and Kanagasunthari.

Loving Husband of Subadradevi.

Loving Father of Sarla Shanthakuma, Ramesh and Arunesh.

Loving Father-in-law of Santhakumar, Mrinalini and Gaithri.

Loving Brother of Ramanathan and Mahendran(Squadron Leader), late Dr. Thirunavukarasu, late Manoharan(Squadron Leader), late Pathmanathan, late Susheela.

Caring Grandfather of Prashan, Akshara, Harshan, Savita, Aneeshwar, Darshan, Vishnoo, Ashwin and Nishan.

This Notice is Provided for all Family and Friends.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 11 Dec, 2019