Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 27 MAR 1930
இறப்பு 23 OCT 2021
அமரர் இரத்தினசபாபதி மகேஸ்வரி 1930 - 2021 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அத்தியடியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Feltham ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி மகேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 53 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.