Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 MAR 1930
இறப்பு 23 OCT 2021
அமரர் இரத்தினசபாபதி மகேஸ்வரி 1930 - 2021 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 53 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அத்தியடியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Feltham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்தஇரத்தினசபாபதி மகேஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் ஐந்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....

உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: Pathy Family(Sridhar Cinema & Former Rani Cinema Owners)