
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் விஷ்ணு அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், இளையதம்பி சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஷ்ணு (மட்டுவில்) அவர்களின் அன்பு மனைவியும்,
மீனரட்சகன்(Meenan), ஜீவரட்சகன்(Jeevan) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சகலகலாவல்லி, பூவை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கரப்பிள்ளை(ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(ஆசிரியர்), கதிராசி, சின்னத்தங்கச்சி(மலேசியா), பாக்கியம், செல்லத்துரை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வான்மதி, கபிலன், வளர்மதி, யாழினி, கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சங்கர் சுதா தம்பதிகளின் அன்புப் பெறாப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Ratnam Vishnu was born in Atchuveli Thoppu and lived in Canada Oshawa passed away peacefully on 30th april 2020.
She is the daughter of Elaiyathambi and Sethuppillai, Daughter-in-law of Namasivaayam Ponnaiah and Parvathippillai.
Wife of the late Ponnaiah Vishnu(Madduvil)
Mother of Meenaradchagan and Jeevaradchagan.
Mother-in-law of Sakalakalavalli and Poovai.
Sister of Sangarappillai(Teacher), Late Arumugam(Teacher), Kathirasi, Sinnaththanggachchi(Malaysia), Pakkiyam, Sellaththurai and Sellamma.
Grand mother of Waanmathi, Kapilan, Valarmathi, Yaalini and Kavin.
This notice is provided for all family and friends.
Accept our heartfelt condolences on the sudden loss of your dearest mother, our beloved Mami Ratnam. It happens to be her birthday today (7th May) and it brings back to us a lot of lovely memories...