கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ratnam Tharmalingam
1948 -
2020
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தி னர், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் ஆகியோருடன் ஆழ்ந்த அனுதாபத்தை பகிர்ந்து கொள்ளுகிறோம். மாமாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கரணவாய் மூத்தவிநாயகரரை வணங்கி பிரார்த்திக்கின்றோம். பரஞ்சோதி செல்வச்சோதி குடும்பத்தினர்
Write Tribute
அன்பின் பிறப்பிடமாய் அமைதியின் இருப்பிடமாய் பொறுமையின் சின்னமாய் விளங்கிய மாமா உங்கள் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.