Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 FEB 1940
இறப்பு 17 DEC 2018
அமரர் இரத்தினம் தங்கராஜா
பிரபல ஜோதிடர், இளைப்பாறிய அதிபர்- கம்பளை றோமன் கத்தோலிக்க பாடசாலை, கோண்டாவில் இந்து மகா வித்தியாலயம், ஆனையிறவு மத்திய மகா வித்தியாலயம், ஆனைப்பந்தி மெதடிஸ் கலவன் பாடசாலை
வயது 78
அமரர் இரத்தினம் தங்கராஜா 1940 - 2018 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தங்கராஜா அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரட்ணம் கனகம்மா(பூரணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீகுமார்(சிவா), ஸ்ரீகுமாரி(கெளரி), காலஞ்சென்ற கீதாகுமாரி(பாமா), மாலாகுமாரி(மாலா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசிங்கம்(பாலு), மகேஸ்வரி, காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதியழகன், ரோகிணிதேவி, தர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கதிர்காமநாதன், லட்சுமணன், புஸ்பநாதன், இராஜேஸ்வரன்(வன்கூவர்), காலஞ்சென்ற இராமநாதன், நாகநாதன், திருலோகநாதன், சகுந்தலேஸ்வரி, காலஞ்சென்ற கமலநாதன், கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தையல்நாயாகி, சந்திரலீலா, மனோகரி, காலஞ்சென்ற கலாதேவி, உஷாதேவி, ஜெகதீஸ்வரி, வரதராசன், வளர்மதி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

கெளரீசன், மதீசன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

ஸ்ரீதேவி, அக்சயன், அம்சயன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்