கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ratnam Sivanesan
1962 -
2020
எங்கள் அயல் நேசத்திற்க்குரிய நேசண்னை மறைவு செய்தியால் மிகுந்த மனவருத்தம் அடைந்தோம் மிகவும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு குடும்பத்தாருக்கு எமது ஆறுதலைதெரிவித்துகொள்கின்றோம்.ஆத்மா இறைவன் பாதத்தில் இளைப்பாற எல்லாம் வல்ல நொதர்லாந்து Roermond சிறிசிவசுப்பிரமணியசுவாமிசுவாமி பாதம் பணிவோம். கெளரி சங்கர் சர்மா,விஜிதா குடும்பம் Roermond Netherlands
Write Tribute