கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ratnam Sivanesan
1962 -
2020
அன்பால் அரவணைத்து தன் இன்முகத்தால் எல்லோரையும் வரவேற்கும் நேசன் (அண்ணன்)அவர்களின் திடீர் மறைவு எம்மை சொல்லொணாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.அவரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்வோமாக. ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute