கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
.அண்ணாவின் மறைவு மிகவும் துயரமான செய்தி . மிகவும் துயர் உடன் தவிக்கும் அவர் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் தூய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேணடுகிறேன்.
Write Tribute