கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Ratnam Sivanesan
1962 -
2020
ஒல்லாந்து , றூர்மொன்ட் முருகன் கோயிலின் தொண்டிற்காக அவர் தன் பாதி வாழ்க்கையையும் , என்னுடன் பழகும்போது குறை நிறைகள் இருந்தால் கூட எந்நேரமும் சிரித்தமுகத்துடன் பழகியதைத்தவிர , கோபம் என்பதை அவரிடம் கண்டதே கிடையாது. இப்படிப்பட்ட, சகோதரத்திற்கு ஒருபடி மேலாக உறவாடிய என் நேசன் அண்ணாவின் இச்செய்தியை அறிந்து என் மனம் ஏற்க மறுக்கின்றது . நேசன் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய றூர்மொன்ட் முருகனை பிரார்த்திக்கின்றேன் . நிர்மலா அக்கா ,சுகன்யா மற்றும் அனோஜனுக்கும் என் கண்ணீர் மல்க ,குடும்பம் சார்ந்த ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் . ஓம் சாந்தி சாந்தி சாந்தியே...
Write Tribute