
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Ratnam Sivanesan
1962 -
2020
என்றும். அன்புள்ளம் கொண்ட நேசண்ணா. உங்கள் மறைவு மிக அதிற்ச்சியை தந்துள்ளது. உங்களை பல வருடத்துக்கு பின் கண்டு கதைத்தேன் அதே அழகு அதே குணம் அன்பு பாசம். யாவும் கலந்த ஒரு அற்ப்புத மனிதன். உங்கள் மரணம் கேட்டு அதிற்ச்சி அடைந்தேன் ?நேசண்ணா மனிதனில் இரண்டு படைப்புக்கள் ஒன்று பிறப்பு அடுத்து இறப்பு ஆனால் ஒர் அளவு வயதிலும் ஒரு கருணையுண்டு. ஆனால் காலவன் அவசரமாக ஏன் எடுத்தான். எனவே உங்கள். ஆத்மசாந்தி அடையவும் ? உங்கள் குடும்பங்கள் மன ஆறுதல் பெறவும் எல்லோருக்கும் பொதுவான இறைவன். துணை வேண்டுகிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி. ஆமேன். ?????????

Write Tribute