கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ratnam Sivanesan
1962 -
2020
எல்லோரையும் அரவணைத்து அன்புடனும் பாசத்துடனும் பழகிய நேசனின் திடீர் மறைவு எம்மை மிக்க துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நேசனின் பிரிவால் துயருற்று இருக்கும் நிர்மலாவுக்கும் பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்திபெற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்
Write Tribute