
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பிற்கும் பண்புக்கும் உரித்தான உறவொன்று மண்ணுலகை துறந்து விண்ணுலகை நாடிய சேதி கேட்டு
மனம் கலங்கி திகைத்து நின்ற அந்த நொடி இன்னும் அகலவில்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசா, என்றும் புன்னகையுடன் அந்த பண்பாளனை என்றுநாம் இனி காண்போம் என எண்ணி மனம் பதை பதைக்கின்றதே, உலக நியதி இதுவெனினும் அதை ஏற்க மனம் மறுப்பது ஏனோ? எல்லோர்க்கும் பொதுவான அந்த ஆண்டவனின் பொற்பாதங்கள் உமக்காக காத்திருக்கின்றது வையத்துள் வாழ்வாங்கு வாள்பவர் தம் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படுவர்.......
ஜெர்மனி பிராங்பேர்ட் இல்
இருந்து mano/நந்தினி குடும்பதின் ஆழ்ந்த இரங்களுட ன்
Write Tribute