Clicky

பிறப்பு 01 DEC 1967
இறப்பு 22 MAR 2025
அமரர் இரத்தினம் சிவானந்தராஜா (சிவா)
வயது 57
அமரர் இரத்தினம் சிவானந்தராஜா 1967 - 2025 நீர்வேலி வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Jenny J London 22 MAR 2026 United Kingdom

உங்கள் அன்புத் தந்தையும் கணவரையும் இழந்த துயரில் நாங்கள் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் துயர் பகிர்வோம். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்