

யாழ். நீர்வேலி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சிவானந்தராஜா அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பொன்னம்மா(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குமாரி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,
பவித்திரன், தமிழ்பிரியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யதுஷா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
கிருபானந்தன்(சுவிஸ்), பவானந்தன்(லண்டன்), மாலா(ஆசிரியை, இலங்கை), அகிலா(ஆசிரியை, இலங்கை), நித்திலா(சுவிஸ்), கசிகலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிச்சந்திரன்- வதனி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 27 Mar 2025 12:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +491793832847
- Mobile : +4917671241003
- Mobile : +4917663475805
- Mobile : +41793005482
- Mobile : +447957610278
- Mobile : +41774611699
- Mobile : +94773397795
- Mobile : +94779532644
- Mobile : +94771951934