திரு இரத்தினம் இராஜேஸ்வரன்
(ஈசன்)
வயது 56
திரு இரத்தினம் இராஜேஸ்வரன்
1969 -
2026
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ratnam Rajeswaran
1969 -
2026
மிகவும் துயரமான செய்தியுடன் இணைந்ததை இட்டு உள்ளம் பெரும் கவலை கொள்கிறது. இவ்வேளையில் இறைவன் உங்களுக்கு இந்த துயரை தாங்கும் மனோபலத்தை தரட்டும். உங்களை விட்டு பிரிந்த அந்த ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். ஓம் சாந்தி
Write Tribute