யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bremgarten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் இராஜேஸ்வரன் அவர்கள் 24-01-2026 சனிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், இரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா மற்றும் தங்கம்மா தம்பதிகளின் மருமகனும்,
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
விதுஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி, இந்துமதி, இரதிகலா, பாலச்சந்திரன்(CMR பாலா), சிவரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந், கருணா, ஜெயராஜா, சுந்தர், சிவரூபி, சங்கீதா, பிரபாகரன், விஜி, சுதாகரன், கிருபாகரன், தர்மிதா, கருணாகரன், நர்மதை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுர்ஜன், ரக்ஸனா, சஜந்தன், வினுஜா, கிசோறி, அஷ்வந், அஷ்விகா, கார்த்தி, அபிசாந், தனுஸ்காந், கம்ஸா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆரன், ஓவியன், கவின், ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 29 Jan 2026 7:00 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41768055883
- Mobile : +41764384427
- Mobile : +16472017573
- Mobile : +16472342844
- Mobile : +16479709437
- Mobile : +919952512575
- Mobile : +41787354020
- Mobile : +447946035570
- Mobile : +94770445628