
-
20 APR 1950 - 01 NOV 2022 (72 வயது)
-
பிறந்த இடம் : அரியாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பிரான்ஸ், France ஜேர்மனி, Germany கனடா, Canada
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் இராசரத்தினம் அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்றூ காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான முத்துதம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி(நங்கி) அவர்களின் பாசமிகு கணவரும்,
இரதிஸ்(ரதி), இன்பதாஸ் ஆகியோரின் அன்பு தந்தையாரும்,
காலஞ்சென்ற கனகசிங்கம் மற்றும் பாலைய்யா, லோகேஸ்வரி(டென்மார்க்), உதயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஸ்ரீதரன் மற்றும் ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெரோன், கிருஸ்ரோன், பிரவீன், ரியானா, பிரஹானா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Visitation Live Link: Click Here
Meeting ID: 886 9074 0686
Passcode: 273302
Service Live Link: Click Here
Meeting ID: 878 1119 6517
Passcode: 572666
நிகழ்வுகள்
- Saturday, 05 Nov 2022 6:00 PM - 9:00 PM
- Sunday, 06 Nov 2022 7:00 AM - 9:00 AM
- Sunday, 06 Nov 2022 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அரியாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Inpan and Ranjana My Deepest Condolences to you and your family, Gnanawalli MEENAchisundaram fammily