மரண அறிவித்தல்

Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கட்டுவன் வளமாரியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பகீரதன் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இரத்தினம் பகவதி(ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்) தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும்,
கர்ணிகா, மிதுலன், லோஜிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாலினி(மாலா), ராஜினி(ராசி), சிவாஜினி(ராசாத்தி), சுகந்தினி(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதியழகன்(மதி), அருள்ராஜா(பாரி), சிவகோபிகிருஷ்ணா(கோபி), விக்னேஸ்வரன்(விக்கி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயூரன், மிதுஷன், இலக்கியா, ஆகாஷ், அஸ்வினி, மயூராம், ஹரிஸ்ராம், அஸ்வின், அபிஷன், அஜன் ஆகியோரின் ஆசை மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அண்ணாவின் ஆத்மா இறைவனடியில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்