Clicky

மலர்வு 26 JAN 1942
உதிர்வு 24 APR 2024
அமரர் இரத்தினம் முருகவேள்
உரிமையாளர்- Yaal Restaurant Eastham, London
வயது 82
அமரர் இரத்தினம் முருகவேள் 1942 - 2024 வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அண்ணலே... அருமை வைத்தியராய் மண்ணில் கண்டேன்.. இந்த மண்ணிலும் உங்கள் அறுசுவை சுவைத்தேன்.. திடீரென முகநூலில் உங்கள் மறைவுச் செய்தி கண்டேன்.. அதிர்ச்சி கொண்டேன். அன்பின் அகல்விளக்கே.. பண்பின் உறைவிடமே. காலம் வந்ததோ. காலனும் வந்தானோ.. கண்ணில் மறையாத நல்ல மனிதரே.. உங்கள் ஆத்மா இறையடி சரணமே மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Write Tribute