யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொட்டடி மற்றும் பிரித்தானியா லண்டன் Tooting, Eastham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் முருகவேள் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-05-2026
எம் அருமை அப்பா!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ!
எங்களை விட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து இரண்டு ஆண்டு
ஆனாலும் ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் உங்கள் அறிவுரைகள்
அரவணைப்புகள் என்றும் எங்கள்
நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Family Uma Shanmuganathan family from Srilanka
Many Condolences, our thoughts and prayers are with you and your family. Love from Tharmalingam Family.