Clicky

தோற்றம் 27 SEP 1950
மறைவு 26 DEC 2025
திரு இரத்தினம் கமலேஸ்வரன்
வயது 75
திரு இரத்தினம் கமலேஸ்வரன் 1950 - 2025 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ratnam Kamalesvaran
1950 - 2025

எங்கள் ctbc வானொலியின் ஆரம்ப கால நேயர் திரு. கமலேஸ்வரன் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது ஞாபங்களும் அவரது பேச்சாற்றல் திறமைகளும் என்றும் எம்மவர் நினைவுகளோடு என்றும் நிலைத்திருக்கும். அவரது உறவுகள் ஆறுதல் அடையவும் அன்னாரது ஆத்மா சாந்தி அடையவும் ஆண்டவனிடம் இறைஞ்சி நிற்கின்றோம்!

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 28 Dec, 2025