யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் கமலேஸ்வரன் அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் மீனாம்பிகை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை தங்கம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,
மங்கையற்கரசி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
உமா, மைத்ரேயி, நிவேதிதா(நிலா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீ பாலசரஸ்வதி அவர்களின் அருமை தம்பியும்,
காலஞ்சென்ற தங்கேஸ்வரன்(வவா- ஜேர்மனி), லோகேஸ்வரன்(லோகு), ஜெகதீஸ்வரன்(ஜெயம்), புவனேஸ்வரன்(அப்பன்), விஜயகுமார்(விஜி), பாலகுமார்(சுதா) ஆகியோரின் அருமை அண்ணாவும்,
மங்கேஸ்கர், சுகன்ஜா ஆகியோரின் பாசமிகு பெரியமாமாவும்,
பிரசன்னா, பிரசாந், சுவேதா, மாதங்கி, கர்ஷன், Phil, மிர்ணா, எடிசன், ரொனியா, ரொம், பார்கவி, சின்மயன், ஆதர்ஷன், நமித்தா, மித்திரா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
காலஞ்சென்ற ஆலாலசுந்தரம், சுதர்தனி(ரஜனி- ஜேர்மனி), வதனலோகிணி, விஜயரஞ்சினி, கீதா, காலஞ்சென்ற ரஜனி, ரமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 29 Dec 2025 5:00 PM - 8:00 PM
- Tuesday, 30 Dec 2025 11:00 AM - 2:00 PM
- Tuesday, 30 Dec 2025 3:00 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479999861
- Mobile : +16477010684
- Mobile : +13439870128
- Mobile : +16472739092
ஆழ்ந்த இரங்கல்கள்-இந்திரன் செந்திநாதன் Time FM ஒலிபரப்பாளர்