1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இரத்தினம் கலைச்செல்வன்
1963 -
2019
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontault-Combault யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் கலைச்செல்வன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில் நடந்ததென்ன
நினைத்துப் பார்ப்பதற்குள்
நிலைக்காமல் போனதென்ன!
நிஜம் தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்றுத் தவிக்கின்றோம்
திரும்பி வரமாட்டீரோ?
என்றும் உங்கள் நினைவுடனே
வாழ்கின்றோம்!!
ஆண்டொன்று ஆனதய்யா
ஆறவில்லை எம் துயரம்
அன்பு கொண்ட உங்கள் ஆத்மா
அருகினில் இருப்பது போல்
உணர்கின்றோம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த இரங்கல்கள். குடும்பத்தினருக்கும், சகோதர சகோதரிகளுக்கும் , பிள்ளைகளுக்கும். R I P Segar family