

யாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontault-Combault யை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கலைச்செல்வன் அவர்கள் 30-03-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் ஞானாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம்(இலங்கை), டோரா(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறின்சி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரெபனி, ஸ்ரிவ், ஸ்டெவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற லோகநாதன்(லண்டன்), ரகுநாதன்(TRT அறிவிப்பாளர்- பிரான்ஸ்), கமலநாதன்(பிரான்ஸ்), சகுந்தலா(பிரான்ஸ்), கமலகுமாரி(இலங்கை), மாலினி(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(அதிபர் நாவலர் மகாவித்தியாலயம்- இலங்கை), அருள்செல்வன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராணி(லண்டன்), கலா(பிரான்ஸ்), பவா(பிரான்ஸ்), தியாகராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற பரராசசிங்கம்(இலங்கை), நாதன்(பிரான்ஸ்), செல்வி(இலங்கை), வசந்தமாலா(பிரான்ஸ்), சுசிலா(இலங்கை), ராணி(இலங்கை), ஜெயசீலன்(ஜேர்மனி), டொறின்(பிரான்ஸ்), கிறிஸ்டி(பஹ்ரேன்), லெணட்(இத்தாலி), பிரமிளா(சுவிஸ்), ரேக்கா(கத்தார்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டேவிட்(இலங்கை), காலஞ்சென்ற மோகனராசு, திலகராணி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயசேகரன், உஷாந்தினி(இலங்கை), சிந்தியா(இத்தாலி), ஜெயக்குமார்(சுவிஸ்), போல்(கத்தார்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த இரங்கல்கள். குடும்பத்தினருக்கும், சகோதர சகோதரிகளுக்கும் , பிள்ளைகளுக்கும். R I P Segar family