Clicky

தோற்றம் 02 FEB 1939
மறைவு 17 AUG 2022
அமரர் இரத்தினம் கோபாலகிருஸ்னன் 1939 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ratnam Gopalakrishnan
1939 - 2022

ஆசன் (அண்ணா) என்று நந்தாவில் அம்மன் சமூகத்தினரால் ஆசையாக அழைத்த அன்பான மூத்த அன்பரை நாம் இழந்து நிற்கின்றோம். அன்னாரின் செல்ல பெயர் போன்று, எல்லாருடனும் ஆசையாக அன்பாக பழகுவார், ஆசான் அண்ணா UK வந்த பொழுது ஓ .... நீங்கள் இன்னாரின் மகளா என்று ஆசையுடனும் உரிமையுடனும் உரையாடிய நிகழ்வு இன்னும் எனது மனத்திரையினிலே நிழல் ஆடுகிறது. இன்று நாம் இன்னொரு வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் ........... உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute