Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 FEB 1939
மறைவு 17 AUG 2022
அமரர் இரத்தினம் கோபாலகிருஸ்னன் 1939 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 43 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், சாவகச்சேரி, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் கோபாலகிருஸ்னன் அவர்கள் 17-08-2022 புதன்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், அழகம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற சுப்ரமணியம், அன்னலச்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவனேஸ்வரி(வனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

வனுஷ்யா(லண்டன்), சிந்துஜா(லண்டன்), துஸ்ஜா(கட்டார்), பிரியா(அவுஸ்திரேலியா), கோபிராஜ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயராஜ், அகிலேஸ்வரன், திருஞானசம்பந்தர், முகுந்தன், நிறஞ்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரன்ராஜ், பிரிவின்ராஜ், மாதேஷ், விபித்திரா, ஜீவித்தா, நிதுக்சன், அனிஷ், கிரிஷ், கசிக்கா, அக்சிகா, டக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பூபதி, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவராசா, சிவராணி, சிவமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

Live Streaming link : Click Here

PIN : 3706

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவனேஸ்வரி(வனிதா) - மனைவி
பிரிவின்ராஜ் - பேரன்
அகிலேஸ்வரன் - மருமகன்
திருஞானசம்பந்தர் - மருமகன்
முகுந்தன் - மருமகன்
கோபிராஜ் - மகன்

Photos