Clicky

தோற்றம் 02 FEB 1939
மறைவு 17 AUG 2022
அமரர் இரத்தினம் கோபாலகிருஸ்னன் 1939 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ratnam Gopalakrishnan
1939 - 2022

எங்கள் அன்பும் பாசமும் மிக்க ஆருயிர் கோபால் சித்தப்பா சிவபதம் அடைந்ததையிட்டு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் கண்ணீர் காணிக்கைகளையும் செலுத்துவதுடன் அன்னாரின் ஆத்மா சிவன் கழலில் நித்திய பேரின்பப் பெருவாழ்வு பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்

Write Tribute