Clicky

தோற்றம் 02 FEB 1939
மறைவு 17 AUG 2022
அமரர் இரத்தினம் கோபாலகிருஸ்னன் 1939 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Drs M and R Veeravahu 18 AUG 2022 United Kingdom

ஆசு என அன்பாகவும் செல்லமாகவும் அறியப்பட்ட அந்த இனிய ஆத்மா இறையடி சேர்ந்தது அறிந்து மிக வருந்துகிறோம். நந்தாவிலிலும், சாவகச்சேரியிலும் அன்னாருடன் இன்புற்ற நிகழ்வுகளை அசை போ டுகிறோம். என்றும் சிரிப்புடன் வாழ்ந்த ஆசுவை பிரிந்து வாடும் வனிதாவிற்கும், எல்லா குடும்பத்தினருக்கும் இறைவன் மன அமைதி அருள மனமார பிரார்த்தனை செய்யும் -- மணி, இரத்தினேஸ் குடும்பம்