Clicky

தோற்றம் 02 FEB 1939
மறைவு 17 AUG 2022
அமரர் இரத்தினம் கோபாலகிருஸ்னன் 1939 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mathavakumaran 18 AUG 2022 Sri Lanka

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நந்தாவில் அம்பாளை பிரார்த்தனை செய்கிறேன். இவர் நந்தாவில் அம்மன் கோவில் அருகாமையில் பிறந்து பல தொண்டுகள் ஆற்றி காலத்துக்கு காலம் ஆலயத்திற்கு நிதி உதவி அளித்து உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பிரிவால் துயர் உற்று இருக்கும் மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர்களிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்