Clicky

மரண அறிவித்தல்
அமரர் இரத்தினம் துரைசிங்கம் (துரை)
மறைவு - 31 MAY 2023
அமரர் இரத்தினம் துரைசிங்கம் 2023 ஏழாலை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் துரைசிங்கம் அவர்கள் 31-05-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் திருமதி செல்வராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இன்பராஜி அவர்களின் அன்புக் கணவரும்,

கனுசன், வினுசன், சகிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவி, தங்கராணி, தங்கமலர் மற்றும் மகாலிங்கம்(சுவிஸ்), பவளமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், குணரட்ணம் மற்றும் ஜெயக்குமார், விஜயரட்ணம்(சுவிஸ்), வவா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புஸ்பமலர்(ஜேர்மனி), புஸ்பலதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெனதீபன் மற்றும் ஓவியா, டெசிகா(சுவிஸ்), வித்தியறூபா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனும்,

யோகேஸ்வரன்(ஜேர்மனி) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

டெனோகா(ஜேர்மனி), லலிதானா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இன்பராஜ், இந்திரராஜ், மதி, வதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மகாலிங்கம் - சகோதரன்
கனுசன் - மகன்
புஷ்பலதா - மருமகள்