
யாழ். வல்வை மீனாட்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Northholt ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசாமி செல்வச்சந்திரன் அவர்கள் 28-12-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மதிப்பிற்குரிய கேப்டன் சிவசுப்பிரமணியம் அவர்களின் செல்லப்பேரனும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி(இரத்தினப்பா) சர்வபாக்கியம் தம்பதிகளின் இரண்டாவது அன்பு மகனும், காலஞ்சென்ற வேலும்மயிலும்(சின்னக்கிளி), காலஞ்சென்ற இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவமனோஹரி(மனோராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
வந்தனா, காலஞ்சென்ற சஞ்சய், நீரஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சங்கர் கணேஷ், சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தரிகா, சஞ்சய், ஆஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ராமச்சந்திரன், ஸ்ரீபத்மராணி தர்மராஜா, ஸ்ரீபிரேமராணி, ஸ்ரீரஞ்சிதராணி இரத்தினசிங்கம், ஸ்ரீலங்காராணி தனபாலசிங்கம், ஸ்ரீஜமுனாராணி குமாரசாமி, ஸ்ரீபாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரி புவனேந்திரன், சிவகுமார் மதுநிதி, Dr பத்மகுமார், சாந்தகுமாரி வரதகுமார், வசந்தகுமாரி கண்ணதாசன், சசிகுமாரி கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராம் அவர்களின் அன்பு மருமகனும்,
பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Sunday, 08 Jan 2023 2:00 PM - 4:00 PM
- Sunday, 08 Jan 2023 4:00 PM - 4:45 PM
Accept our deepest sympathies