Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 22 APR 1930
இறப்பு 03 AUG 2024
அமரர் ரத்தினசாமி நாகரட்னம்
வயது 94
அமரர் ரத்தினசாமி நாகரட்னம் 1930 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். செட்டியூரைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும், கொண்ட ரத்தினசாமி நாகரட்னம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி நிகழ்வு 02-09-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 11:30 முதல் பி.ப 02:30 மணிவரை Canada Sri Ayyappan Hindu Temple 635 Middlefield Rd, Scarborough, ON M1V 5B8 எனும் முகவரியில் நடைபெற்று, பின்னர் மதியபோசனம் நடைபெறும். இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், சிவம்(மகன்)
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 06 Aug, 2024