Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 APR 1930
இறப்பு 03 AUG 2024
அமரர் ரத்தினசாமி நாகரட்னம்
வயது 94
அமரர் ரத்தினசாமி நாகரட்னம் 1930 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். செட்டியூரைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும், கொண்ட ரத்தினசாமி நாகரட்னம் அவர்கள் 03-08-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

ரட்ணவதனா, ரஞ்சிதவதனா, ராஜநாதன், சிறிரங்கநாதன்(சிவம்), காலஞ்சென்ற சர்வகுணநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலாநாதன், மனோகரன், தவமலர், சுஜாதா, ரதிமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, தருமு, தங்கராசா, துரைராசா மற்றும் நடராசா, காசிராசா, சுகிர்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெளசியா, பெளசியா, யசிகரன், யனிஷா, நிருஜா, லக்‌ஷ்மனன், லக்‌ஷிகன், நீதன், நிலானி, விதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதிரை, இனியா, சாரு, ஆரவி ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவம் - மகன்