திருமதி இரட்ணசிங்கம் விமலராணி
1947 -
2026
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் அம்மாவின் இழப்பை அறிந்து கவலையடைந்தோம். அம்மாவின் அத்மா சாந்தியடைய இறவனைப் பிரார்த்திக்கின்றோம்🙏🏽
உங்கள் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பான ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி்சாந்தி💐