Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 MAR 1947
மறைவு 23 JUN 2026
திருமதி இரட்ணசிங்கம் விமலராணி
வயது 79
திருமதி இரட்ணசிங்கம் விமலராணி 1947 - 2026 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாய் உடுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணசிங்கம் விமலராணி அவர்கள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை தனபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரட்ணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சூரியமலர், சிவலோகராஜா, சிறிவர்ணராஜா, குணாளன், சுரேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனுரதன், அனுஷா, அஜந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மலர், இராஜகுமாரன், பிரதீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷாம், அக்‌ஷயா, அஜுலன் - தேனுஷா, அர்ச்சுலன் - குணசிகா, அஞ்சனா, அஷ்விகா, அனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதித்ரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

வீட்டு முகவரி:
5ம் ஒழுங்கை,
உடுவில் வீதி,
மானிப்பாய்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அனுரதன் - மகன்
அனுஷா - மகள்
அஜந் - மகன்
இராஜகுமாரன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices