அன்னாரின் மரணச்செய்தி கேட்டு வந்து உதவி, ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், துயரத்தை பகிர்ந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி, இணையத்தளங்கள் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்