அமரர் சதாசிவம் இரத்தினம்
1927 -
2021
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இந்த அன்புத் தெய்வத்தை எங்களிடம் இருந்து பிரித்துக்கொள்ளலாம் என்று மரணம் நினைக்கிறது. ஆனால் அவர் எப்போதும் எங்கள் நினைவில் வாழ்வார் என்பதை அது அறியவில்லை!
அன்னையின் குழந்தைகள் நீங்கள் இப்போது மிகுந்த வேதனையை அனுபவிக்கின்றீர்கள் என்று எங்க ளுக்குத் தெரியும், ஆனால் கடவுள் எப்போதும் உங்களுடன் இருக்கின்றார்.
எங்கள் இதயங்கள் சோகத்தாலும் கண்ணீராலும் நிறைந்திருக்கின்றன, ஆனால் அவருடைய நினைவுகள் புன்னகையோடும், மகிழ்ச்சியோடும் நிரம்பியுள்ளது, அந்த அன்பான நினைவுகள் என்றென்றும் நீடிக்கும், இந்த துக்ககரமான நேரத்தில் வார்த்தைகள் வர மறுக்கின்றது . நாங்கள் அன்னையை நினைத்து அமைதி மற்றும் ஆறுதலுக்காக பெரியபுலத்தானைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னையின் பிரிவால் வாடும் குழந்தைகளுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்!
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.