யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் இரத்தினம் அவர்கள் 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், கோவிந்தபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்ற சின்னப்பு சதாசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சற்குணநாதன்(கனடா), காலஞ்சென்ற செல்வநாதன், சரஸ்வதி(இலங்கை), பாக்கியலட்சுமி(இலங்கை), பஞ்சரத்தினம்(கனடா), காலஞ்சென்ற தெய்வேந்திரன், பத்மநாதன்(ஜேர்மனி), மகாதேவன்(கனடா), சகாதேவன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகரத்தினம், யோகானந்தசிவம், கோபாலசுந்தரம், கமலாவதி, பேபி, சாவித்திரி, மதி, யோகராணி ஆகியோரின் அன்பு மாமியும்,
சுதர்சன், சுதாகரன், சுகந்தன், சசிதரன், சுபாஷினி, திருமால், கோகுலன், லக்ஸன், நிரோஷன், மிதிலன், சிந்துஜா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
தினுஷா, நதிஷ்குமார், மதுஷ்ணன், லசிகலா, அனுஷா, சிந்துஜா, அருணன், கௌசிகா, சுகுமாரி, தரணிஸ்வரன், கியூற்ரிஷா, ஷபிகா, சஜன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு
YouTube: GTA Funeral Live Click here
Facebook: GTA Funeral Live Streaming
நிகழ்வுகள்
- Thursday, 03 Jun 2021 5:30 AM - 7:30 AM
- Thursday, 03 Jun 2021 8:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.