கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rathinam Kanthasamy
1931 -
2021
கோமதி உங்கள் அம்மாவின் இறப்பு நிகழ்வுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் .அவவின் ஆத்மா ஆண்டவன் அடியை சேர வேண்டி நிற்போம் நீங்கள் மனதை தளரவிடாது ஆரோக்கியமாக தொடர ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிவார்.இதுவரை அம்மாவை அரவணைத்த உங்கள் குடும்பத்தினருக்கும் கடவுள் மன திடத்தை தர வேண்டும் என்று வேண்டி நிற்கிறோம் . அம்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும் .
Write Tribute