Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 29 NOV 1931
மறைவு 05 NOV 2021
அமரர் இரத்தினம் கந்தசாமி
வயது 89
அமரர் இரத்தினம் கந்தசாமி 1931 - 2021 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் கந்தசாமி அவர்கள் 05-11-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி மயிலு(முன்னாள் வதிரி கற்பகவிலாஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி, கோமதி, சோமஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காந்தரூபன், சத்தியலிங்கம், காஞ்சனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனகராசா, காலஞ்சென்றவர்களான மாணிக்கம், வீரவாகு, தங்கமுத்து, வள்ளியம்மை, செல்லம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பொன்னுத்துரை, காலஞ்சென்றவர்களான அன்னப்பொண்ணு, கணபதிப்பிள்ளை, செல்லப்பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜானகி, ஜனகன், ராகவி, சரணவி, சாவலி, கீர்த்தனா, சவீனா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அமைறா, அர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுமதி - மகள்
கோமதி - மகள்
சோமஸ் - மகன்

Summary

Photos

No Photos

Notices