கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rathinam Kanthasamy
1931 -
2021
யாழ்ப்பாணம் கரவெட்டி பழைய தபாற்கந்தோா் நெல்லியடி - கற்கும்பியை பிறப்பிடமாகவும் திரு.வேலுப்பிள்ளை தம்பையா லட்சுமிப்பிள்ளை அவா்களின் பாசமிகு இளைய புத்திாியும் திரு.ம.கந்தசாமி அவா்களின் அன்பு மனைவியுமான அமரா். இரத்தினம் (சின்னம்மா) அவா்களின் இழப்பு எமது குடும்பத்தினருக்கு போிழப்பாகும். இவை ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தொிவித்துக்கொள்கின்றோம்.
Write Tribute