Clicky

தோற்றம் 11 MAR 1965
மறைவு 21 SEP 2025
திரு இரத்தினம் ஜெயச்சந்திரன்
உரிமையாளர் - Rio Ice Cream, நீர்கொழும்பு
வயது 60
திரு இரத்தினம் ஜெயச்சந்திரன் 1965 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்பு உறவினர் திரு. இரத்தினம் ஜெயச்சந்ததிரன் அன்பு, உதவி, எளிமை எனப் பல பண்புகளை தன்னுள் கொண்டிருந்த அவர், எந்த நேரத்திலும், எந்தச் சூழலிலும் பிறருக்கு உதவி செய்யத் தயங்காதவர். தலைக்கனம் அற்ற, அனைவரையும் அன்போடு அணுகிய அவர் எங்களுக்குள் என்றும் நினைவாகவே நிற்பார். திரு. இரத்தினம் ஜெயச்சந்ததிரன் இன்று அவர் எங்களை விட்டு பிரிந்து, எல்லாம் வல்ல அன்னை செருத்தனப்பதி ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் திருவடிகளை அடைந்துவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடைய எங்கள் ஆழ்ந்த பிரார்த்தனைகள். இப்பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த அனுதாபங்கள். அமைதி அடையட்டும் ஆன்மா ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute