

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் ஜெயச்சந்திரன் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் மேரி திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெகதீஸ்வரி, ஜெயக்குமார்(நோர்வே), ஜெயபாஸ்கரன், ஜெயசுதாகரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜனாஜினி, ஜனனி(அவுஸ்திரேலியா), ஜெயந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபீகரன், கிரீசன், ஜெறோம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹஷ்வின், ஜொவின் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2025 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
வீட்டு முகவரி
114/1, கடற்கரைத்தெரு,
நீர்கொழும்பு.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
RIP. Saddened by the passing of Mr Rathinam Jeyachandran. Our sympathies to the family. May his spirit be a guidance for support.