மரண அறிவித்தல்
பிறப்பு 14 JAN 1964
இறப்பு 17 SEP 2021
திரு இராசு யோகநாதன் (யோகன்)
வயது 57
திரு இராசு யோகநாதன் 1964 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ikast, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசு யோகநாதன் அவர்கள் 17-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், செல்வராஜா இராஜகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வதனா அவர்களின் அன்புக் கணவரும்,

விஜித் அவர்களின் அன்புத் தந்தையும்,

கமலநாதன்(பிரான்ஸ்), விஜயராணி(ஜேர்மனி), வசந்தநாதன்(டென்மார்க்), ரவீந்திரநாதன்(இலங்கை), இந்திரநாதன்(கனடா), ரங்கநாதன்(கனடா), காலஞ்சென்ற சத்தியநாதன்(சத்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயரஞ்சன், ராஜவதனி, மெரிசலா, லலிதாதேவி, ஜெயரூபி, சர்மிலா, வத்சலா, இராஜேஸ்வரன், கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரன், ரமேஸ்வரன், யோகேஸ்வரன், பிரமிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயரட்ணம், விஜிதா, நிலா, மேனகா, சங்கீதா, தேவராசா ஆகியோரின் அன்புச் சகலனும்,

வினோஜன், நிருஜன், பிறின்சா, தார்மீகன், கசன்ரிகா, பிரணவி, ஜாதவி, யோகேஸ், அகரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

தர்ஜலன், வினோலியா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

நேற்றா, வினி, மஸ், கரிகரன், வினோதா, ஆரூசன், அக்‌ஷியா, சியான், டன்ஜா, ரோஜித் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வதனா - மனைவி
இந்திரன் - சகோதரன்
ரங்கன் - சகோதரன்
ரகு - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 16 Oct, 2021