Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 26 AUG 1946
மறைவு 05 JUN 2024
திரு இராசு பஞ்சரட்ணம்
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை ஓய்வுபெற்ற முகாரி(Foreman)
வயது 77
திரு இராசு பஞ்சரட்ணம் 1946 - 2024 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் கிழக்கு சேச்லேனைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கனடா Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசு பஞ்சரட்ணம் அவர்கள் 05-06-2024 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசு, பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் பானுமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமிர்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாத்(கனடா), விஜயாளன்(லண்டன்), வைஷ்ணவி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜனார்த்தகி, சர்மிளா, ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணகுமார், கிருஸ்ணமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வமலர், வெற்றிவேலு, செல்வராணி, மகேந்திரன் (பொஸ்வானா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிந்துஜா, வினோஜா, வினோதா ஆகியோரின் பெரியப்பாவும்,

கேசவன், டிகேசன் ஆகியோரின் மாமனாரும்,

சஜித், லக்சயா, வக்ஸ்லீனா, அனன்ஜன், அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர் மற்றும் உடன்பிறவாச் சகோதரர்கள்

தொடர்புகளுக்கு

பிரசாத் - மகன்
ரமணன் - மருமகன்
வைஷ்ணவி - மகள்
ஜனா - மருமகள்
விஜய் - மகன்
கேசவன் - மருமகன்