மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புத்தூர் மணல் பகுதியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட ராசைய்யா யோகேஸ்வரி அவர்கள் 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுந்தரம் பவளம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், பொன்னன் சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
ராசைய்யா அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்தீபன்(பிரான்ஸ்), பவானி(ஜெர்மனி), ஜெனதன்(மட்டுவில், ஒளியரசி பத்திரிகை - CEO, யாழ் மத்திய கல்லூரி - Lecturer, வளர்மதி மட்டுவில் சனசமுக நிலையத் தலைவர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்மராஜா, நிலானி, ஜெஸ்பின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சந்தோஷ், சஹானா, கபிநயா, அனந்திகா, திஷான் தர்வின், தர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rest in Peace ...