Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUL 1952
இறப்பு 22 JUL 2019
அமரர் இராசையா யோகநாதன் (பெரியநாதன்)
வயது 67
அமரர் இராசையா யோகநாதன் 1952 - 2019 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா யோகநாதன் அவர்கள் 22-07-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தர் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவலக்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஞானரதன், இலக்கியா, சதுயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சற்சபேஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

பத்மாவதி(பரிமளம்), காலஞ்சென்ற குகதாஸ், பத்மநாதன்(சின்னநாதன்), செல்வவதி, சண்முகதாஸ்(அப்பன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவராஜன், கலைச்செல்வன், காலஞ்சென்ற கலைஞானன், அன்புக்கரசி, கலையரசி, தமிழரசி, காலஞ்சென்ற பாலசிங்கம், பிறேமகுமாரி, கலைச்செல்வி, இந்திரன், செல்வநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோகரி, தமிழ்ச்செல்வி ஆகியோரின் அன்பு உடன் பிறாவாச் சகோதரரும்,

பரராஜசிங்கம்(பரம்), மகேந்திரன்(கண்ணன்), குணசேகரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அக்‌ஷயன், கைலன், யானியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நித்தியானந்தன் பூங்கோதை தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்