அமரர் இராசையா சுப்பையா
நீர்ப்பாசன திணைக்கள எழுதுவினையர்- கணக்காளர் - JP
வயது 75
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நம்பமுடியாத இழப்பு, பள்ளி நண்பன், சமாதான பிரியன். படைத்தவன் தீர்மானம் என்னவோ அது தான் வாழ்க்கை. உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நாமும் வேண்டுகின்றோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி.
Write Tribute
I remember uncle well, he was a diligent worker and deeply devoted to his family. Please accept my sincere condolences, Yamini, for your loss. May he rest in peace. You and your family are in my...